எஜமானனே என் இயேசு ராஜனே

எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்

உம் சித்தம் செய்வது தானே – என்

எஜமானனே எஜமானனே

என் இயேசு ராஜனே

 

1.

உமக்காகத்தான் வாழ்கிறேன்

உம்மைத் தான் நேசிக்கிறேன் – ஐயா

பலியாகி எனை மீட்டீரே

பரலோகம் திறந்தீரையா –    எஜமானனே

 

2.

உயிர் வாழும் நாட்களெல்லாம்

ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்

அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை

அதை நான் மறப்பேனோ –    எஜமானனே

 

3.

அப்பா உன் சந்நிதியில் தான்

அகமகிழ்ந்து களிகூருவேன் – என்

எப்போது உம்மைக் காண்பேன் – நான்

ஏங்குத‌ய்யா என் இதயம் –    எஜமானனே

 

4.

என் தேச எல்லையெங்கும்

அப்பா நீ ஆள வேண்டும்

வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்

வன்முறை எல்லாம் ஒழியணும்  –    எஜமானனே

 



ejamanane en iyesu rajane

ennamellam eekkamellam

um sithdham seyvathu thane – en

ejamanane ejamanane

en iyesu rajane

 

1.

umakkakaththan vazkiren

ummaith than nesikkiren – aiya

paliyaki enai middire

paralokam thiranththiraiya –    ejamanane

 

2.

uyir vazum nadkalellam

oodi oodi uzaiththiduven – nan

azaiththire um sevaikku – ennai

athai nan marabbeno –    ejamanane

 

3.

abba un chanth nithiyil than

akamakiznththu kalikuruven – en

ebbothu ummaik kanben – nan

eengkudha‌yya en idhayam –    ejamanane

 

4.

en thecha ellaiyengkum

abba ni aala vendum

varumai ellam maranum – thechaththin

vanmurai ellam oziyanum  –    ejamanane